நேரம்: 1.30 மணி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (5 × 1 = 5)
1. நெறி என்னும் சொல்லின் பொருள்
அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்
2. வானில் கூட்டம் திரண்டால் மழை பெய்யும்.
அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
3. பேச்சு மொழியை வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய ஆ) நூல் இ) மொழி ஈ) உலக
4. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை.
அ) மண் ஓட்டிய பழங்கள் ஆ) சூடான பழங்கள் இ) வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்பட்ட பழங்கள்
II. பிரித்து எழுதுக (2 × 1 = 2)
5. இரண்டல்ல = ____________
6. மனமில்லை = ____________
III. சேர்த்து எழுதுக (2 × 1 = 2)
7. கிழங்கு + எடுக்கும் = ____________
8. வான் + ஒலி = ____________
IV. கோடிட்ட இடத்தை நிரப்புக (2 × 1 = 2)
9. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்: ____________
10. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது: ____________
V. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும் (5 × 2 = 10)
11. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
12. மொழியின் இரு வடிவங்கள் யாவை?
13. குற்றயலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
14. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் குறிப்பிடுகிறார்?
15. சிறுவர்களுக்கு நாவற்பழ் கிடைக்க உதவியவர் யார்?
16. 'ஒன்றல்ல இரண்டல்ல' பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
17. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெய்களைகூறுக.
VI. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளிக்கவும் (2 × 3 = 6)
18. 'எங்கள் தமிழ்' பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக.
19. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகள் யாவை?
20. பேச்சு மொழிழக்கும். எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கினை விளக்குக.
21. நாவல் மரம் பற்றி நினைவுகளாகக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் கூறுவன யாவை?
VII. பின்வரும் மனப்பாடலை எழுதுக (4 + 2 = 6)
22. 'எங்கள் தமிழ்' பாடலை எழுதுக.
23. 'வாய்மை' பாடலை எழுதுக.
VIII. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் (5 × 2 = 10)
24. தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
25. இரு பொருள் கொண்ட சொல்லால் நிரப்புக.
(i) தீ அறிந்ததைப் பிறருக்குச்______ எழுத்துக்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது_______ (ii) அரசுக்கு தவறாமல் ______செலுத்த வேண்டும் ஏட்டில் எழுதுவது_____ வடிவம்26. கலைச்சொல் தருக.
(i) Dialogue (ii) Media27. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
(i) அரசு, எய்து, மூழ்கு, மார்பு,_______ (ii) பாக்கு, பஞ்சு, பட்டு, பத்து_______28. வட்டத்தில் உள்ள எழுத்துக்களை வைத்து சொற்கள் அமைக்க.
IX. கட்டுரை / சுருக்கம் (1 × 8 = 8)
29. “ஆளுக்கு ஒரு வேலை” கதையை சுருக்கி எழுதுக.
அல்லது
30. “தாய்மொழிப்பற்று” தலைப்பில் கட்டுரை எழுதுக.





