📝 6 முதல் 10ஆம் வகுப்புகள் - முதல் இடைப்பருத் தேர்வு நேர அட்டவணை 2025 (மதுரை மாவட்டம்)
| நாள் | காலை (6 முதல் 10 வகுப்புகள்) | மாலை (6 முதல் 10 வகுப்புகள்) | ||
|---|---|---|---|---|
| 7, 9 வகுப்புகள் | 6, 8, 10 வகுப்புகள் | 7, 9 வகுப்புகள் | 6, 8, 10 வகுப்புகள் | |
| 29.07.2025 | தமிழ் (1,2 பாடவேளை) | தமிழ் (3,4 பாடவேளை) | கணிதம் (5,6 பாடவேளை) | கணிதம் (7,8 பாடவேளை) |
| 30.07.2025 | ஆங்கிலம் | ஆங்கிலம் | அறிவியல் | அறிவியல் |
| 31.07.2025 | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
📌 குறிப்பு:
➤ வினாத்தாள் கட்டணத்தை 25.07.2025 வெள்ளிக்கிழமை அன்று அனுப்புதல் அவசியம்.
➤ கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
➤ தேர்வுகள் காலை 8.30 மணிக்கு துவங்கும்.
➤ கேட்பு குன்றிய மாணவர்களுக்கு கேட்கும் வசதியுடன் வினாத்தாள் வழங்கப்படும்.





