12-ஆம் வகுப்பு வணிகவியல்:
மாதாந்திர தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடைகள்
தமிழகப் பள்ளிகளில் நடைபெறும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வணிகவியல் (Commerce) மாதாந்திர தேர்வு வினாத்தாள் மற்றும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் (Answer Key) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையிலும், மொபைல் போனில் பார்ப்பதற்கு வசதியாகவும் வடிவமைத்துள்ளோம்.
| வகுப்பு | 12-ஆம் வகுப்பு |
|---|---|
| பாடம் | வணிகவியல் (Commerce) |
| தேர்வு | மாதாந்திர தேர்வு |
மாதாந்திர தேர்வு
12ஆம் வகுப்பு - வணிகவியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு: 10 x 1 = 10
1. புதிய பொருளாதாரக் கொள்கை ------ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
2. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது?
3. மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
4. எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
5. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி?
6. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்பணி அல்ல?
7. மாற்றுச்சீட்டு எழுதும் நபரின் பெயர்?
8. தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது?
9. பொருளின் மீதான உரிமை என்பது
10. ------ புதிய தொழில்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
பகுதி-ஆ
II. குறு வினாக்கள்: ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க: (Q.No. 16 கட்டாய வினா) 5 x 2 = 10
11. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கிளைகள் எழுதுக?
12. சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக?
13. கடனுறுதிச் சீட்டின் சிறப்பு இயல்புகளில் இரண்டினை குறிப்பிடுக?
14. தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் இரண்டினை குறிப்பிடுக?
15. சரக்கு என்றால் என்ன?
16. தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
பகுதி-இ
III. சிறு வினாக்கள்: ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க: (Q.No. 22 கட்டாய வினா) 5 x 3 = 15
17. உலகமயமாக்கல் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக?
18. தற்போதைய இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?
19. இரண்டு வகை கீறல்களில் வரைபடத்தை வரைக?
20. தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக?
21. தொழில்முனைவோரின் தோற்றுவிக்கும் பணிகளைக் கூறுக?
22. புதிய பொருளாதார கொள்கை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக?
பகுதி-ஈ
IV. பெரு வினாக்களுக்கு விடையளிக்க: 3 x 5 = 15
23. அ) மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி?
(அல்லது)
ஆ) நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக?
24. அ) எல்பிஜி (LPG) யின் சிறப்பு அம்சங்கள் விளக்குக?
(அல்லது)
ஆ) காசோலையின் இயல்புகளை கூறி விளக்குக?
25. அ) தொழில் முனைவோரின் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக?
(அல்லது)
ஆ) விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக?
![]() |
| 12th commerce October month test question paper |






