TNPSC Group 4 Current Affairs – January 1, 2026 (MCQ + Short Notes)
TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக January 1, 2026 Daily Current Affairs – MCQ Quiz + One Liner Notes வடிவில் வழங்கப்படுகிறது.
📝 TNPSC Group 4 – Daily MCQ Quiz
-
2025-ல் இந்தியா உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 5 -
₹5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
A) தமிழ்நாடு
B) மகாராஷ்டிரா
C) டெல்லி
D) கேரளா -
வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் எவ்வளவு?
A) 160 km/h
B) 170 km/h
C) 180 km/h
D) 200 km/h -
நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலம் எது?
A) மகாராஷ்டிரா
B) கர்நாடகா
C) உத்தர பிரதேசம்
D) பீகார் -
சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்படும் ராக்கெட் எது?
A) PSLV
B) GSLV
C) SSLV
D) NGLV -
Nashik–Solapur–Akkalkot இடையே 6 வழிச்சாலை அமைக்கப்படும் மாநிலம் எது?
A) குஜராத்
B) மகாராஷ்டிரா
C) மத்திய பிரதேசம்
D) கர்நாடகா -
பிரளய (Pralay) ஏவுகனை சமீபத்தில் எங்கு சோதனை செய்யப்பட்டது?
A) தமிழ்நாடு
B) ஆந்திர பிரதேசம்
C) ஒடிசா
D) ராஜஸ்தான் -
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த நகரம் எது?
A) போபால்
B) சென்னை
C) இந்தூர்
D) சூரத் -
உலக கால்பந்து சம்மேளன நடுவர்களாக இந்தியாவிலிருந்து எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?
A) 1
B) 2
C) 3
D) 4 -
உலக Blitz Chess Championship-ல் அர்ஜுன் எரிகைசி வென்ற பதக்கம் எது?
A) தங்கம்
B) வெள்ளி
C) வெண்கலம்
D) பதக்கம் இல்லை
📌 TNPSC Group 4 – One Liner Notes
- 2025-ல் இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரம்
- ₹5 உணவு திட்டம் – டெல்லி (Atal Canteen)
- வந்தே பாரத் அதிகபட்ச வேகம் – 180 km/h
- அதிக சர்க்கரை உற்பத்தி – உத்தர பிரதேசம்
- சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் – SSLV
- SSLV – Solid fuel third stage tested successfully
- Nashik–Solapur–Akkalkot 6-lane road – ₹19,142 கோடி
- Pralay Missile – Surface to Surface
- Pralay Range – 150–500 km
- இந்தூர் – Cleanest City (MP)
- FIFA Referees from India – 3
- World Blitz Chess – Arjun Erigaisi (Bronze)
- World Blitz Champion – Magnus Carlsen
- உலகின் வயதான தொழில்முறை கால்பந்து வீரர் – Kazuyoshi Miura (Japan)
🎯 Exam Tip – Group 4
👉 Date, Place, Number மட்டும் நினைவில் வைத்தால் போதும் 👉 Long theory தேவையில்லை 👉 MCQ + One liner = Full marks strategy
Ruthra Academy – Learn Smart, Clear TNPSC 🚀





