📅 Today Current Affairs – பிப்ரவரி 10


📜 இன்றைய திருக்குறள்

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீத்து.”

👉 நம்ம எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த இலக்குகளை நோக்கியே இருக்க வேண்டும். அந்த இலக்கு உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், உயர்வாக நினைப்பதை நிறுத்தக் கூடாது.


📌 Daily TNPSC Current Affairs & MCQ Updates

🌍 Important Day

🌱 உலக பருப்பு வகைகள் தினம் – பிப்ரவரி 10

பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

2026 Theme:
“Pulses of the World – From Diversity to Excellence”


🏛️ Tamil Nadu Current Affairs

மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

மாநிலம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் – திருவள்ளூரில் தொடங்கி வைத்துள்ளார்.

  • பயனாளிகள் : 1.29 லட்சம்
  • மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி ஊழியர்கள்
  • ஒதுக்கீடு : ₹213.92 கோடி
  • முதல் கட்டம் : சென்னை மாநகராட்சி (நவம்பர் 15)

🛡️ Defence Current Affairs

இந்தியா 50 ராணுவ வாகனங்களை வழங்கிய நாடு?

👉 நேபாளம்

இந்த நடவடிக்கை இந்தியா – நேபாளம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


🐚 Science & Environment

புதிய நண்டு இனம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

👉 லட்சதீவு

கண்டுபிடிக்கப்பட்ட புதிய நண்டு இனத்திற்கு “Calathea balasubramanii” என்று பெயரிடப்பட்டுள்ளது.


🏭 Industries – Tamil Nadu

Jaguar Land Rover கார் உற்பத்தி தொழிற்சாலை

பணப்பாக்கம் SIPCOT தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள Jaguar Land Rover கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • நிறுவனம் : Tata Motors
  • முதலீடு : ₹9,000 கோடி
  • பரப்பளவு : 570 ஏக்கர்
  • மாவட்டம் : ராணிப்பேட்டை

🌐 National Current Affairs

இந்தியா ₹1587 கோடி மேம்பாட்டு நிதி வழங்கும் நாடு?

👉 செஷல்ஸ்

இந்த நிதி சமூக குடியிருப்பு, போக்குவரத்து மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)

  • தொடங்கிய ஆண்டு : 1952
  • அமைச்சகம் : தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்
  • தலைமையகம் : நியூ டெல்லி

புதிய அறிவிப்பு:
👉 ஏப்ரல் 1 முதல் UPI மூலம் PF பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் பெறும் வசதி.


உன்னத் பாரத் அபியான்

  • தொடங்கிய ஆண்டு : 2014
  • நோக்கம் : கிராம வளர்ச்சி
  • 2.0 : 2018

UTS (Unreserved Ticketing System) செயலி

👉 ரயில் சேவைகளுடன் தொடர்புடையது

மார்ச் 1 முதல் UTS பயன்பாடு நிறுத்தப்பட்டு RailOne App பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


🏏 Sports Current Affairs

T20 உலகக் கோப்பை – இந்தியா vs பாகிஸ்தான்

👉 நடைபெறும் இடம் : கொழும்பு (இலங்கை)

ஆசிய Rifle & Pistol சாம்பியன்ஷிப்

25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மானுபாக்கர் – வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


📝 TNPSC / Group Exams – Quick MCQ

  1. உலக பருப்பு வகைகள் தினம் – பிப்ரவரி 10
  2. தூய்மை பணியாளர் உணவு திட்டம் – திருவள்ளூர்
  3. 50 ராணுவ வாகனங்கள் – நேபாளம்
  4. Calathea balasubramanii – லட்சதீவு
  5. JLR தொழிற்சாலை – மு.க. ஸ்டாலின்
  6. ₹1587 கோடி – செஷல்ஸ்
  7. EPFO தொடக்கம் – 1952
  8. உன்னத் பாரத் அபியான் – 2014
  9. UTS – ரயில் சேவை
  10. India vs Pakistan – கொழும்பு
February 10 Tnpsc Daily  Current Affairs in Tamil 2026
February 10 Tnpsc Daily Current Affairs in Tamil