Important Days in January 2026 – List of National & International Days with Themes | TNPSC, Bank, SSC PDF
Topic: ஜனவரி மாத முக்கிய தினங்கள் மற்றும் அதன் கருப்பொருள் (Themes).
போட்டித் தேர்வுகளில் (TNPSC, Banking, SSC, Railways) "Important Days" என்ற தலைப்பில் இருந்து குறைந்தது 1 அல்லது 2 வினாக்கள் கண்டிப்பாக இடம்பெறும். ஜனவரி மாதத்தில் குடியரசு தினம், இளைஞர் தினம், வாக்காளர் தினம் எனப் பல முக்கிய நாட்கள் உள்ளன.
2026-ம் ஆண்டிற்கான ஜனவரி மாத முக்கிய தினங்களின் முழு பட்டியல் மற்றும் தேர்வு நோக்குக் குறிப்புகளை Ruthra Academy இங்கே தொகுத்து வழங்குகிறது.
![]() |
| தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12 (National Youth Day). |
🌟 Most Important Days (TNPSC Focus)
- Jan 9: வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Gandhi Returned to India).
- Jan 12: தேசிய இளைஞர் தினம் (Swami Vivekananda).
- Jan 25: தேசிய வாக்காளர் தினம் (Election Commission Formed).
- Jan 26: குடியரசு தினம் (Republic Day).
January 2026 - Complete Calendar of Events
| Date | Important Day (தினங்கள்) | Significance / Exam Note |
|---|---|---|
| Jan 1 | Global Family Day / DRDO Day | DRDO 1958-ல் நிறுவப்பட்டது. |
| Jan 4 | World Braille Day | லூயிஸ் பிரெய்லி பிறந்த தினம். |
| Jan 6 | World Day of War Orphans | போர் அனாதைகள் தினம். |
| Jan 9 | NRI Day (Pravasi Bharatiya Divas) | 1915-ல் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாள். |
| Jan 10 | World Hindi Day | முதல் உலக ஹிந்தி மாநாடு 1975-ல் நாக்பூரில் நடைபெற்றது. |
| Jan 12 | National Youth Day | சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள். |
| Jan 15 | Indian Army Day / Thiruvalluvar Day | கே.எம். கரியப்பா ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற நாள். |
| Jan 23 | Parakram Diwas (துணிச்சல் தினம்) | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள். |
| Jan 24 | National Girl Child Day | பெண் குழந்தைகளுக்கான தேசிய தினம். |
| Jan 25 | National Voters Day | தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் (Jan 25, 1950). |
| Jan 26 | Republic Day (குடியரசு தினம்) | இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். |
| Jan 30 | Martyrs' Day (தியாகிகள் தினம்) | மகாத்மா காந்தி நினைவு நாள். |
📝 Exam Corner: Themes & Facts (தேர்வுக் குறிப்புகள்)
1. National Voters Day (ஜனவரி 25)
இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ல் தொடங்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2011 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2026 Theme: (Theme அறிவிக்கப்பட்டதும் இங்கே அப்டேட் செய்யப்படும்).
2. Republic Day 2026 (ஜனவரி 26)
இது இந்தியாவின் 77-வது குடியரசு தினமாகும். இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர் (Chief Guest) யார் என்பது பற்றிய கேள்வி தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.
![]() |
| 77-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் (Republic Day 2026). |
Download This List as PDF
இந்த பட்டியலை உங்கள் மொபைலில் சேமிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
📥 Download January Days PDFKeywords: important days in january 2026 with themes, tnpsc current affairs january 2026, national voters day 2026 theme, republic day chief guest 2026.







