மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1) கோட்டை விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ) உதயகிரி ஆ) வேலூர் இ) செஞ்சி
2) திருமலை நாயக்கர் அரண்மனை________ யில் அமைந்துள்ளது.
அ) சேலம் ஆ) திருமலை இ) மதுரை
3) உலகின் இடைக்கா ல கையெழுத்துப் பிரதி நூலகங்களில் மஹால் ஒன்றாகும்.
அ) சரஸ்வதி ஆ) லட்சுமி இ) துர்கா
4) பத்மநாபபுரம் அரண்மனை யில் அமைந்துள்ளது.
அ) ஊட்டி ஆ) கன்னியாகுமரி இ) சென்னை
5) கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அ) திண்டுக்கல் ஆ) செஞ்சி இ) தரங்கம்பாடி
II. பொருத்துக
| எண் | இடம் / நினைவுச்சின்னம் | மாவட்டம் / நகரம் |
|---|---|---|
| 1 | செஞ்சிக் கோட்டை | விழுப்புரம் |
| 2 | டேனிஷ் கோட்டை | தரங்கம்பாடி |
| 3 | தமுக்கம் அரண்மனை | மதுரை |
| 4 | திருமயம் கோட்டை | புதுக்கோட்டை |
| 5 | புனித ஜார்ஜ் கோட்டை | சென்னை |
III. சரியா தவறா?
1) தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. ( )
2) வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.()
3) திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களா ல் கட்டப்பட்டது. ()
4) ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின்மற்றொரு பெயராகும். ()
5) பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. ()
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1) தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள் யாவை?
2) தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
3) செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
4) திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
5) தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர்யார்? அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
V விரிவான விடையளிக்க.
1) வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
2) திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
3) பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக்கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.







