📚 PGTRB Tamil Eligibility Test 2025 – 20 மாடல் கேள்விகள் (PDF)
📢 PGTRB (Post Graduate Teacher Recruitment Board) – தமிழ் பாடம் Eligibility Test எழுதத் தயாராகும் தேர்வர்களுக்காக, நாங்கள் 20 மாடல் கேள்விகளுக்கான PDF மற்றும் அட்டவணை வடிவில் உள்ள Practice Questions-ஐ வழங்குகிறோம். இது உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்த உதவும்.
📌 இந்த PDF-ல் உள்ளவை:
- 📝 20 முக்கிய மாடல் கேள்விகள் – தமிழ் பாடம்
- 🎯 தேர்வில் அதிகம் கேட்கப்படும் தலைப்புகள்
- ⏳ நேர மேலாண்மை குறிப்புகள்
- ✅ பதில் விசைகள் (Answer Key) last attached pdf
📝 PGTRB Tamil Eligibility Test – Model Questions
பிரித்தெழுது-” அருந்துணை"
(A) அரு + துணை
(C) அருமை + துணை
(B) அருந் + துணை
(D அருந்து + துணை
பிரித்தெழுது-"தேர்ந்தெடுத்து"
(A) தேர்ந் + தெடுத்து
(B) தேர் + எடுத்து
(C) தேர்ந்து + அடுத்து
(D) தேர்ந்து + எடுத்து
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) பெயரெச்சம்
(B) வினையெச்சம்
(C) வினைமுற்று
(D) முற்றெச்சம்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) வெட்சி
(B) நொச்சி
(C) குறிஞ்சி
(D) வஞ்சி
பொருந்தாத இணை எது?
1) விளை -உண்டாக்குதல்
II) விழை - விரும்பு
III) இளை -செடி
IV) இழை - நூல்இழை
(A) I
(B) II
(D) IV
(C) III
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) பாக்கு
(B) பஞ்சு
(C) பாட்டு
(D) பத்து
சந்திப்பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக
(A) பண்டை தமிழ் நாகரிகம் தனிபெரும் நாகரிகம்
(B) பண்டைத்தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம்
(C) பண்டைத்தமிழ் நாகரிகம் தனிபெரும் நாகரிகம்
(D) பண்டை தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம்
பிழை திருத்தம் -வழுவுச் சொற்களை நீக்குதல் வழூவுச் சொல்லற்ற தொடர் எது?
(A) நீ வந்தேன்
(B) நீ வந்தான்
(C) நீ வந்தாய்
(D) நீ வந்தாள்
பிழை திருத்தம்-பிறமொழிச் சொற்களை நீக்குதல் பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி
(A) நாளை பிரதம மந்திரி தமிழகம் வருகிறார்
(B) நல்ல பாம்பிற்கு விடம் அதிகம்
(C) வானத்தில் பறவை பறந்தது
(D) மாலா அலமாரியில் புத்தகத்தை அடுக்கினாள்
சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக
(A) முதியவருக்குக் கொடுக்கச் சொன்னார்
(B) முதியவருகு கொடுகச் சொன்னார்
(C) முதியவருக்கு கொடுக சொன்னார்
(D) முதியவருக்குக் கொடுகச் சொன்னார்
'வெய்யோன்' என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
(A) பகலவன்
(B) ஆதவன்
(C) ஞாயிறு
(D) நிலவு
ஒரு பொருள் தரும் பல சொற்கள்-அணி
(A) அணிகலன், அழகு
(B) இலக்கணம், அணில்
(C) ஆடை, அணிதல்
(D) நகைகள், அணிதல்
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க "வந்தான்"
(A) வந்த
(B) வ
(C) வந்து
(D) வா
"கண்டார்" -என்பதன் வேர்ச்சொல் கண்டறிக
(A) கண்
(B) கண்ட
(C) காண்
(D) கண்டு
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?
(A) செல்க
(B) ஓடு
(C) வாழிய
(D) வாழ்க
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(A) அளபெடுத்தல், ஈதல், இசைநிறை, உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
(B) அளபெடுத்தல், இசைநிறை, உரனசைஇ ஈதல், ஓஒதல் வேண்டும்
(C) அளபெடுத்தல், இசைநிறை, ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
(D) இசைநிறை, அளபெடுத்தல், ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(A) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, தொடர் மொழி, பொதுமொழி
(B) உயிரளபெடை, தனிமொழி, ஒற்றளபெடை, தொடர் மொழி, பொதுமொழி
(C) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, பொதுமொழி, தொடர் மொழி
(D) ஒற்றளபெடை, தனிமொழி, தொடர் மொழி, உயிரளபெடை, பொதுமொழி
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
அறிவு, அருள், ஆசை, அச்சம், அன்பு
(A) அச்சம், அன்பு, ஆசை. அருள். அறிவு
(B) அச்சம், ஆசை, அன்பு, அருள். அறிவு
(C) அச்சம், அருள், அறிவு. அன்பு, ஆசை
(D) அச்சம், அன்பு, அருள், அறிவு, ஆசை
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(A) வாழ்த்துதல் விதித்தல் வேண்டல் வைதல்
(B) வைதல் வேண்டல் விதித்தல் வாழ்த்துதல்
(C) வேண்டல் வைதல் விதித்தல் வாழ்த்துதல்
(D) விதித்தல் வாழ்த்துதல் வேண்டல்வைதல்
விடை எத்தனை வகைப்படும்?
(A) ஆறு
(B) எட்டு
(C) நான்கு
(D) ஏழு
📥 PGTRB Tamil Eligibility Test 2025
PDF பதிவிறக்கம்:
📥 PDF Download❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Q1. இந்த மாடல் கேள்விகள் அதிகாரப்பூர்வ சில்லபஸ்ஸின் அடிப்படையிலா?
ஆம், அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தின் முக்கிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
Q2. பதில் விசைகள் உள்ளதா?
ஆம், PDF-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
Q3. PDF-ஐ எப்படி பதிவிறக்கம் செய்வது?
மேலே உள்ள பச்சை நிற 📥 PDF Download பட்டனை கிளிக் செய்யுங்கள்.
📌 குறிப்பு: இது பயிற்சி உதவிக்கானது மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு TRB அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.