📘 9ஆம் வகுப்பு – தமிழ்
முதல் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2025
🗓 தேர்வு நேரம்: 1.30 மணி
📊 மதிப்பெண்கள்: 50
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (8 × 1 = 8)
- தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல் - அளபெடை இடம்பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில்... (ஈ) ஓடி வா ஓடி வா - பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
அ) தமிழ் ஆ) தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம் - “மாடு” என்பதன் பொருள்
அ) கீழே ஆ) மேலே இ) பக்கம் ஈ) தொலைவு - “மல்லல் மூதூர் வயவேந்தே” - கோடிட்ட சொல்லின் பொருள்
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய - இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) நீதி நூல் திரட்டு ... - “கொள்வார்” – இலக்கண குறிப்பு
அ) பண்புத்தொகை ... - எதுகைச் சொற்கள்
அ) குறம் – பள்ளு ...
II. குறுகிய விடை எழுதுக
- தென்திராவிட மொழிகள் நான்கு
- “கண்ணி” என்பதன் விளக்கம்
- உங்கள் பள்ளி சுற்றிய நீர்நிலைகள்
III. இலக்கணப் பகுதி (4 × 2 = 8)
- பகுபத உறுப்பிலக்கணம் – “கொடுத்த”
- அளபெடை எத்தனை வகை? யாவை?
- வினைமுற்றாக மாற்றுக:
1. தமிழ் ------ (திகழ்)
2. வைதேகி ------- (கலந்துகொள்) - பழமொழி நிரப்பு:
1. கல்லாடம் படித்தவரோடு _______
2. கற்றோர்க்குச் சென்ற ________
IV. தொடரால் வாக்கியம் அமைக்க (2 வினா)
நண்பர்கள் ஒன்று ______ மகிழ்ந்தனர். ஆசிரியர் ________ மகிழ்ந்தார்.
V. கலைச்சொற்கள்
- Irrigation Technology – __________
- Tropical Zone – __________
VI. ஓரிரு வரி விடை (2 × 3 = 6)
- தமிழ்விடு தூது காட்டும் சிறப்புகள்
- சோழர்காலக் குமிழித்தூம்பு பயன்பாடு
- “தித்திக்கும்…” / “காடெல்லாம்…” பாடல் முழுவதும்
VII. விரிவான விடை எழுதுக (2 × 5 = 10)
- பெரியபுராணம் காட்டும் திருநாட்டு சிறப்பு
அல்லது
தமிழின் தனித்தன்மைகள் - நண்பருக்கு கடிதம்: ‘கால் முளைத்த கதைகள்’ பற்றிய விமர்சனம்
அல்லது
காட்சியின் கவிதைப் பதிவு





