Pages

சேர்த்து எழுத்து | 6th standard serthu eluthuga in Tamil

                                              6th standard 

சேர்த்து எழுத்து



 இப்பதிவு
  6ம் வகுப்பு தமிழ் அனைத்து இயல்களில் உள்ள சேர்த்து எழுத்து இடம் பெற்றுள்ளன. போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

6 – ஆம் வகுப்பு

1. நிலவு + என்று = நிலவென்று

2. தமிழ் + எங்கள்  = தமிழெங்கள்

3. பாட்டு+ இருக்கும்  = பாட்டிருக்கும்
4. எட்டு + திசை = எட்டுத்திசை

5. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
6. கணினி + தமிழ்  = கணினித்தமிழ்

7. கொங்கு + அலர் = கொங்கலர்
8. அவன் + அளிபோல் = அவனளிபோல்

9. முத்து + சுடர் = முத்துச்சுடர்
10. நிலா + ஒளி = நிலாவொளி

11. தரை + இறங்கும்  = தரையிறங்கும்
12. வழி + தடம் = வழித்தடம்

13. ஏன் + என்று = ஏனென்று
14. ஔடதம் + ஆம்  = ஔடதமாம்

15. நீலம் + வான் = நீலவான்
16. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்

17. மருத்துவம் + துறை  = மருத்துவத்துறை
18. செயல் + இழக்க = செயலிழக்க

19. குற்றம் + இல்லாதவர்  = குற்றமில்லாதவர்
20. சிறப்பு + உடையார்  = சிறப்புடையார்

21. மானம் + இல்லா  = மானமில்லா

22. காடு + ஆறு  = காட்டாறு
23. அறிவு+உடைமை  = அறிவுடைமை

24. இவை+எட்டும் = இவையெட்டும்

25. வாழை+இலை = வாழையிலை
26. கை+அமர்த்தி = கையமர்த்தி

27. பொங்கல்+அன்று = பொங்கலன்று

28. உள்ளுவது+எல்லாம் = உள்ளுவதெல்லாம்
29. பயன்+இலா = பயனிலா

30. நாடு + என்ற  = நாடென்ற
31. கலம் + ஏறி  = கலமேறி

32. பெருமை + வானம்  = பெருவானம்
33. அடிக்கும் + அலை  = அடிக்குமலை
34. வணிகம் + சாத்து  = வணிகச்சாத்து
35. பண்டம் + மாற்று = பண்டமாற்று

36. எதிர்+ஒலிக்க = எதிரொலிக்க
37. தம் + உயிர் = தம்முயிர
38. இன்புறறு + இருக்கை  = இன்புறறிருக்கை

39. இனிமை + உயிர்  = இன்னுயிர்
40. மலை+எலாம் = மலையெலாம்


SSC Revised Annual Planner 2025-26 PDF Download

 SSC Revised Annual Planner 2025-26 PDF Download Staff Selection Commission released the Tentative Annual Planner 2025-26 on its SSC websit...