ஒட்டன்சத்திரம் மார்கெட் விலை நிலவரம் - Today Vegetable rates - Ruthra Academy

ஒட்டன்சத்திரம் மார்கெட் விலை நிலவரம் - Today Vegetable rates

 திண்டுக்கல்  உள்ள முக்கியமான காய்கறி சந்தைகளில் ஒட்டன்சத்திரம் சந்தையும் ஒன்று. மேலும், திண்டுக்கல் சுற்றியுள்ள  பெரும்பாலான  காய்கறி வியாபாரிகள் இந்த சந்தையில் தான் மொத்தமாக காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி  சில்லறை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். அந்தவகையில், திண்டுக்கல் நேற்று (04.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

ஒட்டன்சத்திரம் மார்கெட் விலை நிலவரம் - Today Vegetable rates
ஒட்டன்சத்திரம் மார்கெட் விலை நிலவரம் - Today Vegetable rates 


உங்க மாவட்டம் காய்கறி  விலை நிலவரம் எங்களுக்கு அனுப்பவும் . Whatsapp Number: 7695974356


vegetable price
தக்காளி 1kg 18
சின்னவெங்காயம் 1kg 38
பெரிய வெங்காயம் 38
கத்திரிக்காய் 36
முருங்கை 120
உருளைக்கிழங்கு 31
அவரை 46
கேரட் 56
பீன்ஸ் 52
இஞ்சி 67
பூண்டு 287

Post Top Ad

Your Ad Spot