18.02.2025 உழவர் சந்தை-மதுரை
அண்ணா நகர்
1.கீரிகத்தரி -42,38
2.பால்கீரி-40,35
3.பச்சை கத்திரி-
கம்மாகத்தரி-45,50
4.CRT கத்தரிக்காய்-
5.தக்காளி நாடு-36,30
6.தக்காளி உருட்டு-20,16
7.வெண்டை -42,40
8.புடலைநீளம்-30,25
9.புடலை குட்டை-25,20
10.பீர்க்கு நீளம்-36,40
பீர்க்கு நாடு-25,30
11.பாகல் சிறியது
(மிதி) -150
ஆவியூர் பாகல்-120
12.பாகல்பெரியது-36,32
13.பாகல் மீடியம்- 36,32
14.சர்க்கரைபூசணி-20,18
15.சாம்பல் பூசணி-20,18
16.சுரை-15,12
17.சுரை நாடு-20,18
18.அவரை பட்டை -55,50
19.அவரை பெல்ட்-60,55
20.அவரை நைஸ் -60,55
21.கொத்தவரை-32,30
22.மிளகாய்குண்டு 25,30
23.மிளகாய் நாடு -30,20
குடைமிளகாய்-55,50
பஜ்ஜி மிளகாய்-50,60
24.முள்ளங்கி-20,16
25.முருங்கைக்காய்
பெரியது-100,120
சிறியது-90
26.தேங்காய் -65,70/Kg
27.வாழை இலை -30,25,15
28.வாழைக்காய்-05,04
29.வாழைப்பூ- 20,15
30.வாழைத்தண்டு -05,04
31.கீரை கிலோ -40,30
கீரை முடி- 15,12
32.கொத்தமல்லி-36,30
33.புதினா -30,25
34.கறிவேப்பிலை-90,80
35.சேனைக்கிழங்கு
பாலக்காடு-55,60
நாடு-55,60
சிறு கிழங்கு -
90,100, 36.சேம்பு-55,60 37.கருணைக்கிழங்கு-60,55
38.சீனிக்கிழங்கு-50,40
39.மரவள்ளிக்கிழங்கு-40,30
40.சின்னவெங்காயம்
-நாடு-65,60,50
41.பெரிய வெங்காயம்-
சிகப்பு-45,50
42.உருளை எடை-30,25
43.உருளைகொடை-38,30
44.உருளைதிம்மம்-36,32
45.பேபி உருளை-30,25
46.கேரட் கொடை -30,36
47.கேரட் ஊட்டி-55,50
48.பீட்ரூட் கொடை-24,20
ஊட்டி-30,28
49முருங்கைபீன்ஸ்55,50
50.ஜெர்மன்பீன்ஸ்-50,45
51.பாரா பீன்ஸ்-
ரிங் பீன்ஸ் -40,30
52.பட்டர் பீன்ஸ் மினி -70,60
பட்டர் பெரியது-120,100
53.சோயாபீன்ஸ் -70,80
54.முட்டைகோஸ் -18,20
55.காலிபிளவர் -25,20,15
56.நூல்கோல்-24,20 57.செள செள -16,20
58.டர்னிப் 35,30 59. *இஞ்சி*
புதிய இஞ்சி-60,50
60.பூண்டு -300,270
61.சிவப்பு முள்ளங்கி-
62.மாங்காய்
கல்லாமை-150,140
63.மாங்காய்
உருட்டு-70,60
64.நிலக்கடலை-
65.பச்சைப்பட்டாணி
பென்சில் -45,50
66.சம்பாபட்டாணி -
67.காராமணி30,25
68.கோவைக்காய்-36,30
நாடு-30,25 69.மொச்சை- 55,50
70.நெல்லி - 60,70
71.வெள்ளரி -40,45
பிஞ்சு -70,80
72.வாழை பழம்- 7,6,5,4
73.சப்போட்டா-60,70
74.திராட்சை பன்னீர் -140,150 75.திராட்சைபச்சை
-120,130 ,
மஸ்கட்-180,170
76.கொய்யா- 70,80 77.மாம்பழம் சப்பட்டை-
78.மாம்பழம் கல்லாமை-
79.மாம்பழம் பாலாமனி- 80.மாதுளை- (காபூல்)-220,200,230
81.மாதுளை (கணேஷ்) -200,180,160
82.சீதாபழம்
83.ஆரஞ்சு மால்டா-100,90 84.ஆரஞ்சு நாக்பூர்- 90,100 85.ஆப்பிள்-200,220
86.அன்னாசி-60,70
87.கற்பூரவெற்றிலை-160
வெற்றிலைநாடு -200
88.மக்காச்சோளம் -6,5
89.காளான்-50,45
90.சாத்துக்குடி-80,90 91.நாவல்-
92.பப்பாளி-50,55
93.எலுமிச்சை-60,50
94.நார்த்தங்காய்-50,45
95.அதலை காய்-180,160