📢 Salem District Village Assistant Recruitment 2025
சேலம் கிராம உதவியாளர் – 105 காலியிடங்கள்
🔍 பணியின் விவரம்:
சேலம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் Village Assistant பதவிக்கு 105 இடங்கள். விண்ணப்பம் ஆஃப்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. – தகுதியானவர்கள் Form PDF Download செய்து உங்களுடைய அனைத்து தகவல்கள் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் நகல் எடுத்து அனுப்பவும். மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அதிகாரப்பூர்வன அறிக்கையை பார்க்கவும் .
📄 காலியிட விவரங்கள்:
Taluk | காலியிடங்கள் |
---|---|
Salem Taluk | 7 |
Salem West | 3 |
Valapaddy | 14 |
Sankari | 12 |
Edappadi | 4 |
Mettur | 10 |
Omalur | 17 |
Kadayampatti | 12 |
Attur | 8 |
Gangavalli | 4 |
Thalaivasal | 12 |
Pethanaickenpalayam | 2 |
📅 முக்கிய தேதிகள்:
- 🟢 விண்ணப்ப தொடக்கம்: 09‑07‑2025
- 🔴 கடைசி தேதி: 07‑08‑2025 (05:45 PM)
- 📝 தேர்வு தேதி: 05‑09‑2025 (Written), 20‑26 Sep 2025 (Interview)
📚 தகுதி & வயது வரம்பு:
- 🎓 கல்வி: SSLC (10th) pass; must be native of respective taluk & fluent in Tamil
- 🎂 வயது வரம்பு: UR – 21‑32; BC/MBC/SC/ST – 21‑37; PWD – up to 42
📚 Read Also:
Erode Village Assistant Recruitment – 134 Posts
📌 முக்கிய இணைப்புகள்
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
📌 CPM – விண்ணப்ப முறை என்ன?
Salem.nic.in–இலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் உங்கள் Tahsildar அலுவலகத்தில் 07‑08‑2025க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
📌 வயது வரம்பு எவ்வளவு?
UR – 21‑32; BC/MBC/SC/ST – 21‑37; PWD – 21‑42 வயது வரை அதிகபட்சம் அனுமதி.
📌 தேர்வு முறையே என்ன?
மேகMCQ எழுத்து + நேர்காணல் + ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.